தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பஞ்சமகாயாகம்
  • கன்மயக்கியம் தபோயக்கியம் சபயக்கியம் தியானயக்கியம் ஞானயக்கியம் என்ற ஐவகை யக்கியங்கள். (சி. சி. 8, 23, சிவாக்.) (šaiva.) The five sacrifices, viz., kaṉmayakkiyam, tapōyakkiyam, capayakkiyam, tiyaṉayakkiyam, āṉayakkiyam;

வின்சுலோ
  • ''s.'' The five special sacrifices or oblations. See யாகம்; [''ex'' மகா ''et'' யக்கியம்.]