தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாண்டுபுத்திரரான தருமன், வீமன், அருச்சுனன். நகுலன் சகதேவன் என்ற ஐவர் பஞ்சபாண்டவர்க்காகி..தூதுசென்று (பெரியதி. 2, 3,5) The five pāṇdava brothers, sons of King pāṇdu, viz.., Tarumaṉ, Vīmaṉ , Aruccuṉaṉ, Nakulaṉ , Cakatēvaṉ;

வின்சுலோ
  • ''s. [pl.]'' The five Pandavas. See ஐவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பஞ்சபாண்டவர்கள்படுக்கை pañca-pāṇṭavarkaḷ-paṭukkain. < பஞ்சபாண்டவர் +.Stone-beds in the caves of a hill; மலைக்குகையிலுள்ள கற்படுக்கை. பஞ்சபாண்டவர்கள் படுக்கைபொற்றைக்குக் கிழக்கு (T. A. S. i, 262).
  • n. < id.+. The five Pāṇḍava brothers, sons of KingPāṇḍu, viz., Tarumaṉ, Vīmaṉ, Aruccuṉaṉ,Nakulaṉ, Cakatēvaṉ; பாண்டுபுத்திரரான தருமன்,வீமன், அருச்சுனன், நகுலன், சகதேவன் என்ற ஐவர்.பஞ்சபாண்டவர்க்காகி . . . தூதுசென்று (பெரியதி.2, 3, 5).