தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவாமிக்குப் படைத்தற்குரிய நைவேத்தியவகை. (S. I. I. iv, 141.) Offerings of food-stuffs, made along with cooked rice, to a deity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பஞ்சபரிவர்த்தனம் pañca-parivart-taṉamn. < id. + parivarttana. (Jaina.) Thefive conditions of one's activities, viz.tiravi-yam, kṣēttiram, kālam, pavam, pāvam; உயிர்வியாபரிப்பதற்குரிய திரவியம் க்ஷேத்திரம் காலம்பவம் பாவம் ஆகிய ஐவகைப்பட்ட நிலைமைகள். (நீலகேசி, 1, உரை.)
  • n. < id.+. Offerings of food-stuffs, made along withcooked rice, to a deity; சுவாமிக்குப் படைத்தற்குரியநைவேத்தியவகை. (S. I. I. iv, 141.)