தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமாவாசை பூர்ணிமைகளின் இடையே பஞ்சபட்சிகளின் உண்டி, துயில்,நடை,அரசு,சாவுகளினின்று அறியும் குறி. 2. Augury from the eating, sleeping,walking, ruling and dying of paca-patci between the full and the new moon;
  • பஞ்சபட்சிகளாற் குறியறியும் நேரம் 1. Auspicious hour ascertained by augury ;

வின்சுலோ
  • ''s.'' Augury from the eating, sleeping, walking, governing and dying of the five birds, between the full and the new moon. 2. An auspicious hour, ascertained by augury.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பஞ்சபட்சி +. (W.) 1. Auspicious hour ascertained by augury; பஞ்சபட்சிகளாற் குறியறியும்நேரம். 2. Augury from the eating, sleeping,walking, ruling and dying of pañca-paṭcibetween the full and the new moon; அமாவாசைபூர்ணிமைகளின் இடையே பஞ்சபட்சிகளின் உண்டி,துயில், நடை, அரசு, சாவுகளினின்று அறியும் குறி.