தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்சபட்சிகளின் ஒலியைகொண்டு குறி சொல்லும் நூல் Treatise on soothsaying from the notes of paca-paṭci;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு சாத்திரம்.

வின்சுலோ
  • ''s.'' A treatise on sooth-saying by the screech, cry notes of the following five birds; ஆந்தை, an owl. 2. கோழி, a cock. 3. மயில், a peacock. 4. காகம், a crow. 5. வல்லூறு, a hawk.
  • ''s.'' A treatise on augury.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பஞ்சபட்சிசாஸ்திரம் pañca-paṭci-cās-tiramn. < id. +. System of divination frompañca-paṭci; பஞ்சபட்சிகளைக்கொண்டு குறிசொல்லும் சாஸ்திரம்.
  • n. < பஞ்சபட்சி +. Treatise on soothsaying fromthe notes of pañca-paṭci; பஞ்சபட்சிகளின் ஒலியைக்கொண்டு குறிசொல்லும் நூல்.