தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறியறிதற்கு உரியனவும் அ . இ . உ , எ , ஒ என்னும் எழுத்தால் முறையே குறிக்கப்படுவனவுமான வல்லூறு , மயில் , ஆந்தை , காகம் , கோழி ஆகிய ஐந்து புட்கள் ; பஞ்சபட்சிகளின் ஒலியைக்கொண்டு குறி சொல்லும் நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறியறிதற்கு உரியனவும் அ, இ, உ, எ, ஒ என்ற எழுத்தால் முறையே குறிக்கப்படுவனவுமான வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்ற ஐந்துபுட்கள். (பஞ்சாங், ); 1. (Astrol.) The five birds, viz., vallūṟu,āntai, kākam, kōḻi, mayil whose representative letters a, i, u, e, o are used for divination;
  • . See பஞ்சபட்சிக்காதல்

வின்சுலோ
  • ''s.'' The five birds for au gury. See பஞ்சபட்சிக்காதல், under காதல். --The letters, அ, இ, உ, எ, and ஒ, are applied to the birds, and the following accidents, உண்டி, feeding, நடை, walking, அரசு, governing, தூக்கம், sleeping, and சாவு; dying.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பஞ்ச +. 1.(Astrol.) The five birds, viz.vallūṟu, āntai,kākam, kōḻi, mayil whose representative letters a, i, u, e, o are used for divination; குறியறிதற்கு உரியனவும், அ, இ, உ, எ, ஒ என்ற எழுத்தால் முறையே குறிக்கப்படுவனவுமான வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்ற ஐந்துபுட்கள். (பஞ்சாங்.) 2. See பஞ்சபட்சிக்காதல்.