தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகர். சித்தர், ஆசரியர், உபாத்தியாயர், சாதுக்கள் என்ற ஐவரையும் முறையே வணங்குதற்குறியாகச் சைனமதத்தில் வழங்கும் அ, சி, ஆ உ, சாஎன்ற ஐந்தெழுத்துக்களாலாகிய மந்திரம். (சீவக.951, உரை.) A mantra of five letters, viz.., ā, ci, ā, u, cā, being the initial letters respectively of arukar, cittar, ācariyar, upāttiyāyar, cātukkaḷ ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Jaina.) A mantra of five letters, viz.a,ci, ā, u, cā, being the initial letters respectivelyof arukar, cittar, ācāriyar, upāttiyāyar, cātuk-kaḷ; அருகர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், சாதுக்கள் என்ற ஐவரையும் முறையே வணங்குதற்குறியாகச்சைனமத்தில் வழங்கும் அ, சி, ஆ, உ, சா என்ற ஐந்தெழுத்துக்களாலாகிய மந்திரம். (சீவக. 951, உரை.)