தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பஞ்சகவ்வியம் ; மலைபடு பொருள் ; காடுபடுபொருள் , நாடுபடுபொருள் , நகர்படுபொருள் , கடல்படுபொருள் என்னும் ஐவகைப் பொருள்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மஞ்சள் மா நெல்லிமுள்ளி திரவியப்பட்டை முதலிய அபிஷேக பண்டங்கள். (S. I .I. V, 86.) The five articles used in bathing an idol, viz., macal, mā, nellimuḷḷi, tiraviya-p-paṭṭai, etc.;
  • மலைபடுதிரவியம், காடுபடுதிரவியம், நாடுபடுதிரவியம், நகர்படுதிரவியம், கடல்படுதிரவியம் என்ற ஐவகைப் பொருள்கள். 2. The five kinds of products, viz., malaipaṭu-tiraviyam, kāṭupaṭu-tiraviyam, nāṭupaṭu-liraviyam, nakarpaṭu-tiraviyam, kaṭalpaṭu-tiraviyam;
  • . 1. See பஞ்சகவ்வியம். (சங். அக.)

வின்சுலோ
  • ''s.'' The five productions of the cow used in purification. See கௌவியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. See பஞ்சகவ்வியம். (சங். அக.) 2. The fivekinds of products, viz.malaipaṭu-tiravi-yam, kāṭupaṭu-tiraviyam, nāṭupaṭu-tiraviyam,nakarpaṭu-tiraviyam, kaṭalpaṭu-tiraviyam; மலைபடுதிரவியம், காடுபடுதிரவியம், நாடுபடுதிரவியம்,நகர்படுதிரவியம், கடல்படுதிரவியம் என்ற ஐவகைப்பொருள்கள்.
  • n.< id. +. The five articles used in bathingan idol, viz.mañcaḷ, mā, nellimuḷḷi, tiraviya-p-paṭṭai, etc.; மஞ்சள் மா நெல்லிமுள்ளி திரவியப்பட்டை முதலிய அபிஷேக பண்டங்கள். (S. I. I. v,86.)