தமிழ் - தமிழ் அகரமுதலி
    பஞ்சால் செய்தல மெத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்சுமெத்தை. கனகதண்டி மேலுக்குப் பஞ்சணையில்லை யென்பார்க்கும் (தனிப்பா.) Cushion stuffed with cotton; cotton mattress;

வின்சுலோ
  • ''s.'' The five kinds of beds, or mattresses.
  • ''s.'' [''com. for'' பஞ்சசயனம்.] The five kinds of mattresses, filled with silk-cotton, red cotton, white cotton, hair, or feathers. 2. See பஞ்சு.
  • ''s.'' A cushion stuffed with cotton, பஞ்சுமெத்தை. 2. See பஞ்சு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அணை.Cushion stuffed with cotton; cotton mattress;பஞ்சுமெத்தை. கனகதண்டி மேலுக்குப் பஞ்சணையில்லை யென்பார்க்கும் (தனிப்பா.).