தமிழ் - தமிழ் அகரமுதலி
    காமம் , கொலை , கள் , பொய் , களவு என்னும் ஐந்தனையும் முற்றத் துறத்தலாகிய பௌத்தரொழுக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஹிம்சை ஸத்தியம் அஸ்தேயம் பிரமசரியம் அஸங்கிரகம் ஆகிய ஐவகைப்பட்ட பௌத்த ரொழுக்கம். (மணி. 21, 231, கீழ்க்குறிப்பு.) (Buddh.) The five rules of conduct, viz., ahimcai, sattiyam, astēyam, piramacariyam, asaṅkirakam;
  • காமம், கொலை, கள், பொய், களவு என்னும் ஐந்தனையும் முற்றத்துறத்தலாகிய பௌத்தரொழுக்கம். (மணி. 21, 57, உரை.) The five rules of conduct, viz., abstinence from passion, killing, toddy-drinking, lying and stealing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pañcan +. (Buddh.) The five rules of conduct, viz., abs- tinence from passion, killing, toddy-drinking, lying and stealing; காமம், கொலை, கள், பொய், களவு என்னும் ஐந்தனையும் முற்றத்துறத்தலாகிய பெளத்தரொழுக்கம். (மணி. 21, 57, உரை.)
  • n. < id. +.(Buddh.) The five rules of conduct, viz.,ahimcai, sattiyam, astēyam, piramacariyam,asaṅkirakam; அஹிம்சை ஸத்தியம் அஸ்தேயம்பிரமசரியம் அஸங்கிரசம் ஆகிய ஐவகைப்பட்டபௌத்த ரொழுக்கம். (மணி. 21, 231, கீழ்க்குறிப்பு.)