தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐந்து சரடுடைய தாழ்வடம். த்ரிஸரம் பஞ்சஸரம் ஸப்தஸரம் என்றாற்போலே சொல்லுகிற முத்து வடங்களையும் (திவ். அமலனாதி. 10, வ்யா. பக். 104). A necklace of five strings;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + sara.A necklace of five strings; ஐந்து சரடுடையதாழ்வடம். த்ரிஸரம் பஞ்சஸரம் ஸப்தஸரம் என்றாற்போலே சொல்லுகிற முத்து வடங்களையும் (திவ்.அமலனாதி. 10, வ்யா. பக். 104).