தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்னமயகோசம் , ஆனந்தமயகோசம் , பிராணமயகோசம் , மனோமயகோசம் , விஞ்ஞானமயகோசம் என ஆன்மாவை மூடிக்கொண்டுள்ள ஐவகை உறைகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்னமயகோசம், பிராணமயகோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என ஆன்மாவை மூடிக்கொண்டுள்ள ஐவகைகோசங்கள்.(சி. சி. ப்ர. மாயா. 8.) The five vestures of the soul, viz., a aṉṉamaya-kōcam, pirāṇamaya-kōcam, maṉōmaya-kōcam, viāṉamaya-kōcam, āṉanta-maya-kōcam ;

வின்சுலோ
  • ''s.'' The five sheaths of the soul. See கோசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pañcan+. (Phil.) The five vestures of the soul, viz.,aṉṉamaya-kōcam, pirāṇamaya-kōcam, maṉō-maya-kōcam, viññāṉamaya-kōcam, āṉanta-maya-kōcam; அன்னமயகோசம், பிராணமயகோசம்,மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என ஆன்மாவை மூடிக்கொண்டுள்ள ஐவகைக்கோசங்கள். (சி. சி. ப்ர. மாயா. 8.)