தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிந்தாமணி , சிலப்பதிகாரம் , மணிமேகலை , வளையாபதி , குண்டலகேசி என்னும் ஐந்து தமிழ்ப்பெருங்காப்பியங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்ற ஐம்பெருங்காவியங்கள். The five great epics in Tamil, viz., Cīvakacintāmaṇi, Cilappatikāram, Manimēkalai, Vaḷaiyāpati, Kuṇṭalakēci ;

வின்சுலோ
  • ''s.'' The five ancient clas sic poems in Tamil; viz.: 1. சிந்தாமணி. 2. சிலப்பதிகாரம். 3. வளையாபதி. 4. மணிமே கலை. 5. குண்டலகேசி.
  • ''s.'' The five ancient classic poems. See காவியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pañ-can +. The five great epics in Tamil, viz., Cīvakacintāmaṇi, Cilappatikāram,
    -- 2404 --
    Maṇimēkalai, Vaḷaiyāpati, Kuṇṭalakēci; சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி,குண்டலகேசி என்ற ஐம்பெருங்காவியங்கள்.