தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலை , சங்கவ காலம் , நண்பகல் , அபரான்ன காலம் , மாலை என முறையே காலை முதல் அவ்வாறு நாழிகைகொண்ட ஐந்து பகற்பகுதிகள் ; அகவிலை குறைந்த காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகவிலை குறைந்த காலம். கார்தட்டிய பஞ்சகாலத்திலே (தனிப்பா, 1, 236, 4) . Time of famine ;
  • பிராதக்காலம், சங்கவகாலம், மத்தியான்னகாலம், அபரான்னகலம், சாயங்காலம் என முறையே காலைமுதல் அவ்வாறு நாழிகைகொண்ட ஐந்து பகற்பகுதிகள். பஞ்சகால முறைமை. . . அனுஷ்டித்துவருகிற . . . கூரத்தாழ்வான் (பட்டர் வைபவம், பக்.1) . The five divisions of day-time, viz., pirātakkālam, caṅkavakālam, mattiyāṉṉakālam, aparāṉṉakālam, cāyaṅkālam ;

வின்சுலோ
  • ''s.'' [''also'' பஞ்சகாலப்பொ ழுது.] A time of famine.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pañcan +. The five divisions of day-time, viz.pirātakkā-lam, caṅkavakālam, mattiyāṉṉakālam, aparāṉ-ṉakālam, cāyaṅkālam; பிராதக்காலம், சங்கவகாலம்,மத்தியான்னகாலம், அபரான்னகாலம், சாயங்காலம்என முறையே காலைமுதல் அவ்வாறு நாழிகைகொண்டஐந்து பகற்பகுதிகள். பஞ்சகால முறைமை . . .அனுஷ்டித்துவருகிற . . . கூரத்தாழ்வான் (பட்டர்வைபவம், பக். 1).
  • n. < பஞ்சம்+. Time of famine; அகவிலை குறைந்த காலம்.கார்தட்டிய பஞ்சகாலத்திலே (தனிப்பா. i, 236, 4).