தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காயம், வெள்ளுள்ளி, வெங்காயம், கடுகு, வெந்தயம் என்றா ஐவகைச்சரக்கு. (சங். அக.) The five pungent substances, viz., kāyam, veḷ-ḷ-uḷḷi, veṅkāyam, kaṭuru, ventayam ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பஞ்சகாலபராயணர் pañca-kāla-parā-yaṇarn. < பஞ்சகாலம் +. Those who punctually perform the duties prescribed for the fivedivisions of day-time; பகலின் ஐந்துகாலத்திலும்விதித்த கடமையைத் தவறாது நடத்துபவர். (பட்டர்வைபவம், பக். 1.)
  • n. < id. +kṣāraka. The five pungent substances, viz.,kāyam, veḷ-ḷ-uḷḷi, veṅkāyam, kaṭuku, ventayam;காயம், வெள்ளுள்ளி, வெங்காயம், கடுகு, வெந்தயம்என்ற ஐவகைச்சரக்கு. (சங். அக.)