தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அர்த்தப்பிரபஞ்சம் இரண்டனுள் ஒன்றும், நிவிர்த்திகளை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தியத்தகலை என்ரு ஐவகைப்பட்டதுமான சிவசத்திநிலை. (சி. போ. பா. 2, 2, பக். 142, புதுப்.) The five spheres of action of the five forms of šiva, viz., nivirttikalai, piratiṭṭākalai, vittiyākalai, cāntikalai, cāntiyatitakalai , one of two kinds of attappirapacam , q.v. ;

வின்சுலோ
  • ''s.'' The five developments of the soul in its beatification are; நிவிர்தி, பிரதிஷ்டை, வித்தை, சாந்தி,சாந்தியாதீதம். (தத்துவ.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Šaiva.)The five spheres of action of the fiveforms of Šiva, viz.nivirttikalai, piratiṭṭā-kalai, vittiyākalai, cāntikalai, cāntiyatītakalai,one of two kinds of artta-p-pirapañcam, q. v.;அர்த்தப்பிரபஞ்சம் இரண்டனுள் ஒன்றும், நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தியதீதகலை என்று ஐவகைப்பட்டதுமான சிவசத்திநிலை.(சி. போ. பா. 2, 2, பக். 142, புதுப்.)