தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுப்பொய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழப்பொய். colloq. Gross, downright lie;

வின்சுலோ
  • ''s.'' A downright lie.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பச்சைபச்சையாய்ப்பேசு-தல் paccai-paccai-y-āy-p-pēcu-v. < id. +. Colloq. intr. Tospeak grossly vulgar and indecent language;இடக்கர்ச்சொற்களை வெளிப்படையாகச் சொல்லுதல்.--tr.To insult by uttering abusive or obscenewords; இடக்கர்ச்சொற்களைச் சொல்லி வைதல்.
  • n. < id. +.Gross, downright lie; முழுப்பொய். Colloq.