தமிழ் - தமிழ் அகரமுதலி
    பச்சைநிறமுள்ள திருமால் ; ஒரு நெல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பச்சை நிறமுள்ள சுவாமி) திருமால். 1. Viṣṇu, as green in colour;
  • மூன்று மாதத்தில் விளையும் நெல்வகை. 2. A kind of paddy that matures in three months;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநெல், திருமால்.

வின்சுலோ
  • ''s.'' A kind of paddy that comes to perfection in three months, ஓர்நெல். 2. Vishnu, விஷ்ணு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (W.) 1. Viṣṇu, as green in colour;[பச்சை நிறமுள்ள சுவாமி] திருமால். 2. A kind ofpaddy that matures in three months; மூன்றுமாதத்தில் விளையும் நெல்வகை.