தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிளிவகை ; வெட்டுக்கிளி ; சிறுவர் விளையாட்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிளிவகை.ṟṟ 1. A variety of parrot ;
  • வெட்டுக்கிளி.ṟṟ 2. Green locust, grasshopper;
  • சிறுவர் விளையாட்டுவகை. 3. A boys' game;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பசுங்கிளி.

வின்சுலோ
  • --பசுங்கிளி--பைங்கிளி, ''s.'' Green parrot.
  • ''s.'' A green locust.
  • ''s.'' Green parrot. 2. Green grasshopper.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.A variety of parrot; கிளிவகை. 2. Green locust,grasshopper; வெட்டுக்கிளி. 3. A boys' game;சிறுவர் விளையாட்டுவகை.