தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசிய இலையுடைய பட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசிய இலைத்தொழிலையுடைய பட்டு பச்சிலைப்பட்டு முத்தும் பவளமு மிமைக்கு மல்குல் (சிவக. 2090). Silk cloth with leaf-like figures;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பச்சிலை +. Silk cloth with leaf-like figures; பசியஇலைத்தொழிலையுடைய பட்டு. பச்சிலைப்பட்டு முத்தும்பவளமு மிமைக்கு மல்குல் (சீவக. 2090).