தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒட்டும் பசை ; பிசின் ; சாரம் ; ஈரம் ; பக்தி ; அன்பு ; பற்று ; இரக்கம் ; பயன் ; செல்வம் ; கொழுப்பு ; முழவின் மார்ச்சனைப் பண்டம் ; உசவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒட்டு நிலை. 1. Stickiness, tenacity, adhesiveness;
  • பசின். பத்தல் பசையொடுசேர்த்தி. (மலைபடு.26). 2. Glue, paste, cement;
  • சாரம் பசைநறவின் கம்பரா.கங்கைப். 3. Glutinous substance in fruits, roots, etc.; sap; juice;
  • ஈரம். வேரொடும் பசையற (கம்பரா. தாடகை. 3). 4. Moisture;
  • பத்தி, பரமனை நினைபசையொது (தேவா. 833, 11). 5. Devotion;
  • அன்பு வீறிவேன் பசையினாற் றுஞ்சி (சீவக.1814). 6. Love, affection;
  • பற்று. (யாழ்.அக). 7. Desire, attachment;
  • இரக்கம். பசையற்றாள் (கம்பரா. கைகேசி. 42). 8. Compassion, mercy;
  • பயன். வியாபாரத்திற் சிறிதும் பசையில்லை. 9. Gain, profit;
  • செல்வம். அவனிடத்திற் பசையுண்டா . 10. Property, possession;
  • கொழுப்பு. அவன் உடலிலே பசையில்லை. 11. Strength, Vigour;
  • முழவின் மார்ச்சனைப் பண்டம். 12. Paste applied to a drum head to improve the sound;
  • உசவு. Tj. A kind of lubricant for carts;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. glue, paste, பிசின்; 2. desire, love, affection, அன்பு; 3. gain, advantage, property, இலாபம்; 4. sap, juice of meat; 5. boiled rice and other ingredients applied to a drum-head to improve the sound, முழவின் மார்ச்சனை. பசையற்றவன், a poor man, unmerciful person. பசையாயிருக்க, to be glutinous; 2. to be advantageous, or profitable; 3. to become compassionate or kind.
  • II. v. i. be kind, affectionate, அன்புகொள்ளு; 2. become glutinous, இளகு; 3. be liberal, beneficent; v. t. temper clay, knead dough, பிசை; 2. fill cracks in iron by beating, ஒட்டு. பசைந்தார், friends. பசைவு, compassion, attachment, அன்பு.

வின்சுலோ
  • [pcai] ''s.'' Stickiness, tenacity, ropiness, adhesiveness, பற்று. 2. Glue, paste, cement, பிசின். (''Tel.'' பஸ.) 3. Moisture, sap, juice of meat. ஈரம். 4. Animal or vegeta ble bodies; glutinous substance in fruits, roots, &c., சாரம். 5. Love, affection, com passion, அன்பு. 6. [''with'' இரத்தம்.] Boldness, sanguineness, கொழுப்பு. 7. (சது.) Gain, profit, lucre, property, இலாபம். 8. Desire, விருப்பம். 9. Boiled rice, and other ingre dients, applied to a drum-head to improve the sound, முழுவின்மார்ச்சனை. ''(c.)'' அதிலேபசையில்லை. There is no hope in the case, we shall be disappointed; There is no hope of his recovery. உடம்பிலே பசையில்லை. He is greatly emaciated. அவர்முகத்திலேரத்தப்பசையில்லை. His coun tenance is gloomy, he looks dejected.
  • [pcai] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. n.'' To be compassionate, kind, affectionate, அன்பு கொள்ள. 2. To be liberal, beneficent, be nevolent, சாரமுள்ளதாக. 3. ''[prov.]'' To be come glutinous, viscous, tempered--as clay, &c., இளகு. 4. ''v. a.'' To temper clay so as to make it viscous--as done by pot ters, white-ants, or hornets; kneading dough, பிசைய. 5. To fill cracks in iron by beating, ஒட்ட.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. பசு-மை. 1. [M.paša.] Stickiness, tenacity, adhesiveness; ஒட்டுநிலை. 2. [M. paša.] Glue, paste, cement;பிசின். பத்தல் பசையொடுசேர்த்தி (மலைபடு. 26). 3.[T. pasa, M. paša.] Glutinous substance infruits, roots, etc.; sap; juice; சாரம். பசைநறவின்(கம்பரா. கங்கைப். 5). 4. [M. paša.] Moisture;ஈரம். வேரொடும் பசையற (கம்பரா. தாடகை. 3). 5.Devotion; பத்தி. பரமனை நினைபசையொடு (தேவா.833, 11). 6. Love, affection; அன்பு. வீறிலேன்பசையினாற் றுஞ்சி (சீவக. 1814). 7. [K. pasa.]Desire, attachment; பற்று. (யாழ். அக.) 8.Compassion, mercy; இரக்கம். பசையற்றாள்(கம்பரா. கைகேசி. 42). 9. Gain, profit; பயன்.வியாபாரத்திற் சிறிதும் பசையில்லை. 10. Property,possession; செல்வம். அவனிடத்திற் பசையுண்டா ?11. Strength, vigour; கொழுப்பு. அவன் உடலிலேபசையில்லை. 12. Paste applied to a
    -- 2402 --
    drumhead to improve the sound; முழவின் மார்ச்சனைப்பண்டம்.
  • n. A kind of lubricant forcarts; உசவு. Tj.