தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுக்கன்றின் வயிற்றில் உள்ள பாலை உறையச்செய்யும் பை ; கோரோசனை ; கோலாட்ட விழாவில் காளைபோல் மண்ணால் செய்துவைத்துப் பெண்கள் வணங்கும் உருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோலாட்டக் கொண்டாட்டத்திலே விருஷபபூஜை செய்யும். மாணி. Loc. The boy in charge of the bull-worship in a kōlāṭṭam festival;
  • கோரோசனை. (சங். அக.) 2. Bezoar;
  • கோலாட்டவிழாவில் காளைபோல் மண்ணாற்செய்து வைத்துப் பெண்கள் வணங்கும் பிரதிமை. 1. Earthen image of a bull worshipped by girls in the kōlāṭṭam festival;
  • பசுக்கன்றின் வயிற்றிலுள்ள பாலையுறையச்செய்யும் பை . (J.) Rennet bag ;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A rennet bag.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Rennet bag;பசுக்கன்றின் வயிற்றிலுள்ள பாலையுறையச்செய்யும்பை. (J.)
  • n. < vṛṣabha. 1.Earthen image of a bull worshipped by girlsin the kōlāṭṭam festival; கோலாட்டவிழாவில் காளைபோல் மண்ணாற்செய்து வைத்துப் பெண்கள் வணங்கும் பிரதிமை. Colloq. 2. Bezoar; கோரோசனை. (சங். அக.)
  • n. cf. basava. The boyin charge of the bull-worship in a kōlāṭṭamfestival; கோலாட்டக் கொண்டாட்டத்திலே விருஷபபூஜை செய்யும் மாணி. Loc.