தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசுமை. ஆற்றங்கரைப் பசுத்தா னக்கரையோ டிக்கரையாய்த் தோற்றும் பசுப்பைத் தொடர்வுறுமே (பாடு. 29, நெஞ்சிற்.). 1. Greenness;
  • பசுமைகலந்த மஞ்சள் நிறம். (நாநார்த்த. 674.) 2. [T. pašupu] Greenish yellow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பசு-. 1. Greenness;பசுமை. ஆற்றங்கரைப் பசுத்தா னக்கரையோ டிக்கரையாய்த் தோற்றும் பசுப்பைத் தொடர்வுறுமே (பாடு. 29,நெஞ்சிற்.). 2. [T. pašupu] Greenish yellow;பசுமைகலந்த மஞ்சள் நிறம். (நாநார்த்த. 674.)