தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆன்மாக்களுக்குத் தலைவனாகிய சிவபெருமான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (ஆன்மாக்களுக்குத் தலைவன்)சிவபிரான். பவ்வித்திரனைப் பசுபதியை(தேவா.481, 5) . šiva, as Lord of souls ;

வின்சுலோ
  • ''s. (St.)'' Siva, as lord of souls, சிவன்; [''ex'' பதி, lord.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Šiva, asLord of souls; [ஆன்மாக்களுக்குத் தலைவன்] சிவபிரான். பவித்திரனைப் பசுபதியை (தேவா. 481, 5).