தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரும்பாலும் கெட்ட இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்தக்குழாய் , சிரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரும்பாலும் அசுத்தஇரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்தக்குழாய். Vein ;

வின்சுலோ
  • ''s.'' [''com.'' பச்சைநரம்பு.] Veins apparent in pregnant women, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பசு-மை +.Vein; பெரும்பாலும் அசுத்தஇரத்தத்தைக் கொண்டுசெல்லும் இரத்தக்குழாய்.