தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணக்கலவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாசனைக்கலவை நறிய சாத்தம்மியிலே கத்தூரி முதலிய பசுங்கூட்டரைக்க (நெடுநல். 50, உரை). Perfume of sandal and other fragrant ingredients;
  • சுண்ணாம்புச்சாந்து. ஆட்டாண்டு. தோறும் பசுங்கூட்டாலே ஜீர்ணோத்தாரம் பண்ணவேண்டுகையாலும் (S. I. I. vii, 501). Ground lime;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Perfume of sandal and other fragrant ingredients; வாசனைக்கலவை. நறிய சாத்திம்மியிலே கத்தூரிமுதலிய பசுங்கூட்டரைக்க (நெடுநல். 50, உரை).
  • n. < id. +.Ground lime; சுண்ணாம்புச்சாந்து. ஆட்டாண்டுதோறும் பசுங்கூட்டாலே ஜீர்ணோத்தாரம் பண்ணவேண்டுகையாலும் (S. I. I. vii, 501).