தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்றாத தானியம் ; இளங்காய் ; பாக்குவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்றாத் தானியம் Immature paddy or other grain in the ear;
  • இளங்காய். 2. Unripe fruit;
  • பாக்குவகை. இன்னீ ரிளம்பசுங் காயும், (சீவக.2473). 3. A kind of arecanut;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செங்காய்.
தீவினை.
தீவினை.

வின்சுலோ
  • --இளங்காய், ''s.'' Fruits just formed, tender grain. 2. immature fruit or grain.
  • ''s.'' Rice or other grain in the ear but not quite ripe. 2. An unripe fruit.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Immature paddy or other grain in the ear;முற்றாத் தானியம். 2. Unripe fruit; இளங்காய். 3.A kind of arecanut; பாக்குவகை. இன்னீ ரிளம்பசுங் காயும் (சீவக. 2473).