தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தனம் அரைக்குங் கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தனம் அரைக்குங்கல். பேருலகம் பசுங்கல்லாக (கம்பரா. கடல்காண்.10). Stone for grinding sandal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Stone forgrinding sandal; சந்தனம் அரைக்குங்கல். பேருலகம் பசுங்கல்லாக (கம்பரா. கடல்காண். 10).