தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாம்பல் ; திருநீறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திறநீறு. பசிதமரன யனமணி (திருப்போ. சந். பெரியகட்டியம், 10). 2. Sacred ashes;
  • சாம்பல்.பலனுற வினங்கலிற் பசித மென்பரால் (தணிகைப்பு.இராமன.7.) 1.Ashes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhasita. 1. Ashes;சாம்பல். பலனுற விளங்கலிற் பசித மென்பரால்(தணிகைப்பு. இராமன. 7). 2. Sacred ashes; திருநீறு.பசிதமர னயனமணி (திருப்போ. சந். பெரியகட்டியம்,10).