தமிழ் - தமிழ் அகரமுதலி
    விபசாரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியபிசாரி. Harlot, whore; street-walker;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பஜாரி, s. (Hind.) a whore, a harlot, a shrew, வேசி. பசாரியாட்டம், பசாரித்தனம், quarrelsomeness of a woman.

வின்சுலோ
  • [pcāri ] --பஜாரி, ''s. (Hind.)'' A harlot, a whore; a shrew, a scold. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. bāzāri < vyabhi-cārin. Harlot, whore; street-walker; வியபிசாரி.