தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேய். நரிபசாசேனம். (திருவாலவா.28, 64). Devil, vampire, goblin, demon, fiend;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see பிசாசம், devil.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பேய்.

வின்சுலோ
  • [pacācu] ''s.'' [''prop.'' பிசாசு or பிசாசம்.] A devil, vampire, goblin, demon, fiend; also பைசாசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pišāca. Devil, vampire,goblin, demon, fiend; பேய். நரிபசாசேனம் (திருவாலவா. 28, 64).