தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகுதேமல் ; பொன்னிறம் ; காமநிற வேறுபாடு ; தலைவன் பிரிவால் வேறுபட்ட நிறம் ; வருத்தம் ; மனவருத்தம் ; இளமை ; கவலையின்மை ; கீரைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருத்தம். சிறு தாம்பு தொடுத்த பசலைக்கன்றின்(முல்லைப்.12). 2.Affliction;
  • மனச்சஞ்சலம். நித்தைநீள் பசலைப்பேரோர் விராகெனும் வேலின்வீழ (சீவக. 3080). 1. Restlessness of mind;
  • See பசளை. (பதார்த்த. 598.) 6. [K. basale.]
  • கவலையின்மை. அவன் மிகவும் பசலையாயிருக்கிறான். Loc. 5. Carelessness; indifference;
  • அழகுதேமல் பசலை சேர்முலை மங்கையர் (கந்தபு. இரணியன்யுத்.56). 1.Beautyspots on the skin of a woman;
  • பொன்னிறம்; பாழூர் நெருஞ்சிப் பசலைவான் பூ (புறநா.155). 2. Gold colour;
  • காமநோயால் உண்டாம் நிறவேறுபாடு. பசலைபாயப் பிரிவு தெய்யோ (ஜங்குறு.231). 3 Sallowness, paleness of complexion from love-sickness;
  • இளமை. பசலை நிலவின் (புறநா.392). 4.Infancy, tenderness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பீர்.

வின்சுலோ
  • [pclai] ''s.'' Sallowness, greenishness of complexion, from love-sickness, or afflic tion, காமத்தாலுண்டாம்பசப்பு. 2. As பசளை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பசு-மை. 1. Beauty-spots on the skin of a woman; அழகுதேமல். பசலைசேர்முலை மங்கையர் (கந்தபு. இராணியன்யுத். 56). 2.Gold colour; பொன்னிறம். பாழூர் நெருஞ்சிப் பசலைவான்பூ (புறநா. 155). 3. Sallowness, palenessof complexion from love-sickness; காமநோயால் உண்டாம் நிறவேறுபாடு. பசலைபாயப் பிரிவுதெய்யோ (ஐங்குறு. 231). 4. Infancy, tenderness; இளமை. பசலை நிலவின் (புறநா. 392). 5.Carelessness; indifference; கவலையின்மை.அவன் மிகவும் பசலையாயிருக்கிறான். Loc. 6. [K.basale.] See பசளை. (பதார்த்த. 598.)
  • n. < pra-calā. 1. Restlessness of mind; மனச்சஞ்சலம். நித்தைநீள் பசலைப்பேரோர் விராகெனும் வேலின்வீழ (சீவக. 3080). 2.Affliction; வருத்தம். சிறு தாம்பு தொடுத்த பசலைக்கன்றின் (முல்லைப். 12).