தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்முகங்காட்டி ஏய்த்தல் ; அலப்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இன்முகங் காட்டி எய்த்தல் தந்திரமாய் மாதைப் பசப்ப வென்று (விறவிலிடு) --intr. To deceive, allure, fascinate, gain the affections;
  • அலப்புதல். (W.) To chatter, talk too much;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. < பச-. tr. Todeceive, allure, fascinate, gain the affections;இன்முகங் காட்டி ஏய்த்தல். தந்திரமாய் மாதைப் பசப்பவென்று (விறலிவிடு.).--intr. To chatter, talk toomuch; அலப்புதல். (W.)