தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுமைநிறம் ; பாசாங்கு ; நிறவேறுபாடு ; ஈரப்பற்று ; சுகநிலை ; வளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுகநிலை Loc. 4. Healthy condition;
  • ஈரப்பற்று. (யாழ். அக.) 3. Moisture;
  • மகளிர்க்குப் பிரிவாற்றாமையால் உண்டாம் நிறவேறுபாடு. (தொல். சொல். 308.) (குறள்,119, அதி.அவ.) 2. Sallow complexion of women due to love-sickness;
  • பச்சை நிறம். பால்பொன் பசப்புக்கார் வண்ணம் (கிவ். இயற். நான்மு. 24.) 1. Green colour;
  • பாசாங்கு. Colloq. Pretence;
  • வளம் அவனிடத்திலே பசப்பில்லை. colloq. 5. Wealth, prosperity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. deceive, allure, charm மயக்கு; 2. chatter, அலப்பு. பசப்பு, v. n. deceitful words, allurement; 2. see பச.

வின்சுலோ
  • ''v. noun.'' Yellow or gold color, பொன்மை. 2. Greenness, &c. (சது.) அவனிலேபசப்பில்லை. He is emaciated. 2. He is grown poor.
  • [pcppu] கிறேன், பசப்பினேன், வேன், பச ப்ப, ''v. n.'' To deceive; to allure, fascinate, gain the affections, ஏய்க்க. 2. To chatter, to talk too much; to tell idle stories, ஓயாமற்பேச. ''(c.)''
  • ''v. noun.'' Allurement, deceit ful or flattering words, ஏய்ப்பு. 2. See பச.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பசப்பு-. Pretence;பாசாங்கு. Colloq.
  • n. < பசு-மை. 1. Greencolour; பச்சை நிறம். பால்பொன் பசப்புக்கார் வண்ணம் (திவ். இயற். நான்மு. 24). 2. Sallow complexion of women due to love-sickness;மகளிர்க்குப் பிரிவாற்றாமையால் உண்டாம் நிறவேறுபாடு (தொல். சொல். 308.) (குறள், 119, அதி. அவ.)3. Moisture; ஈரப்பற்று. (யாழ். அக.) 4. Healthycondition; சுகநிலை. Loc. 5. Wealth, prosperity;வளம். அவனிடத்திலே பசப்பில்லை. Colloq.