தமிழ் - தமிழ் அகரமுதலி
    தினவெடுத்தற்குறிப்பு ; அலப்புதற் குறிப்பு ; மழைதூறற்குறிப்பு ; மருண்டு பார்த்தற்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருண்டுபார்த்தற்குறிப்பு. பசபசென்று விழிக்கிறான். (d) staring blankly;
  • மழைதூறற்குறிப்பு: (c) drizzling;
  • அலப்புதற்குறிப்பு: (b) chattering;
  • தினவெடுத்தற்குறிப்பு (a) itching sensation;

வின்சுலோ
  • --பசபசப்பு, ''v. noun.'' Feeling a crawling, itching, &c., ''as the verb.'' பசபசென்றலட்டுதல். Teasing by con tinual talking. பசபசென்றுதூறுதல். Drizzling as rain. பசபசென்றுபேசுதல். Chattering a long story. பசபசென்றுவிழித்தல். Staring through fear or shame. பசபசென்றூருதல். Itching, crawling.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Onom.expr. signifying (a) itching sensation; தினவெடுத்தற்குறிப்பு: (b) chattering; அலப்புதற்குறிப்பு:(c) drizzling; மழைதூறற்குறிப்பு: (d) staringblankly; மருண்டுபார்த்தற்குறிப்பு. பசபசென்றுவிழிக்கிறான்.