தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளைத் துதித்துப் பாடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுளைத்துதித்துப் பாடுகை. Chanting devotional songs;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பஜனை, s. worship, service with lyrics and preaching.

வின்சுலோ
  • [pacaṉai ] --பஜனை, ''s.'' Worship, service. See சிவபஜனை. W. p. 611. B'HAJANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhajana. Chantingdevotional songs; கடவுளைத்துதித்துப் பாடுகை.