தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமையல் ; வழிபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமையல். Cooking;
  • . See பசனை ராம பசனம் பண்ணுவோம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cooking, சமையல்.

வின்சுலோ
  • [pacaṉam] ''s.'' Cooking, சமையல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pacana. Cooking;சமையல்
  • n. See பசனை. ராம பசனம் பண்ணுவோம்.