தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுமையாதல் ; காமத்தால் மேனிபசலைநிறமாதல் ; ஒளிமங்குதல் ; மங்கிப்போதல் ; பொன்னிறங்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசுமையாதல் மலு மோர்பா லோங்கிய வண்ணம் போன்று மொளிநிறம் பசந்து தோன்ற (திருவிளை யானையெய்.27) 1. To be green;
  • காமத்தால் மேனி பசலைநிறமாதல். பசந்தக்காலும் பசப்பொல்லாதே (குறுந். 264). 2. To turn sallow or pale, as the skin through love-sickness;
  • பொன்னிறங்கொள்ளுதல். திசைமுகம் பசந்து (சிலப், 4,5). 5. To become golden, as the sky in the evening;
  • மங்கிப்போதல். (W.) 4. To become dim, as twilight;
  • காமநோய் முதலியவற்றால் ஒளிமங்குதல். பூப்போ லுண்கண் பசந்து (புறநா. 96). 3. To lose lustre, complexion or colour through love-sickness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. intr. 1. To begreen; பசுமையாதல். மாலு மோர்பா லோங்கிய வண்ணம் போன்று மொளிநிறம் பசந்து தோன்ற (திருவிளை.யானையெய். 27). 2. To turn sallow or pale, asthe skin through love-sickness; காமத்தால் மேனிபசலைநிறமாதல். பசந்தக்காலும் பசப்பொல்லாதே(குறுந். 264). 3. To lose lustre, complexion orcolour through love-sickness; காமநோய் முதலியவற்றால் ஒளிமங்குதல். பூப்போ லுண்கண் பசந்து(புறநா. 96). 4. To become dim, as twilight;மங்கிப்போதல். (W.) 5. To become golden, asthe sky in the evening; பொன்னிறங்கொள்ளுதல்.திசைமுகம் பசந்து (சிலப், 4, 5).