தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேற்றில் தோன்றும் தாமரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சேற்றில் தோன்றுவது] தமரை. இரமநாதன் பாதபங்கேருங்கள் (சேதுபு. தோத். 40). Lotus, as mud-born;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under *பங்கம்.

வின்சுலோ
  • ''s.'' Lotus, as பங்கசாதம்; [''ex'' உருகம்.]
  • [pangkērukam] ''s.'' See பங்கம், ''Sa.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < paṅkē-ruha.Lotus, as mud-born; [சேற்றில் தோன்றுவது]தாமரை. இராமநாதன் பாதபங்கேருகங்கள் (சேதுபு.தோத். 40).