தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீதாசாரப்படி ; சமமாயுள்ள பங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்மாயுள்ள பங்கு. (w.)-adv. Equal shares;
  • வீதாசாரப்படி. Loc. Pro rata;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பங்கின்படி.

வின்சுலோ
  • ''s.'' Equal shares.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. +. n.Equal shares; சமமாயுள்ள பங்கு. (W.)--adv.Pro rata; வீதாசாரப்படி. Loc.