தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆற்றுமுடக்கு ; வளைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைவு. 2. Curve;
  • ஆற்றுமுடக்கு. 1. The bend of a river;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhaṅgura. (யாழ்.அக.) 1. The bend of a river; ஆற்றுமுடக்கு. 2.Curve; வளைவு.