தமிழ் - தமிழ் அகரமுதலி
    பங்கு ; பாகப்பிரிவினை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாகப்பிரிவினை. அண்ணனும் தம்பியும் பங்குபாகம் செய்துகொண்டார்கள். 2. Partition;
  • பங்கு. 1. Share, portion;

வின்சுலோ
  • ''s.'' Share, portion, பங்கு; sometimes பங்குபகிர்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Tinn. 1. Share, portion; பங்கு. 2. Partition;பாகப்பிரிவினை. அண்ணனும் தம்பியும் பங்குபாகம்செய்துகொண்டார்கள்.