தமிழ் - தமிழ் அகரமுதலி
    பங்கிடுதல் ; கணக்கு ; திட்டம் ; உபாயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணக்கு விவரம். குடிகளுக்குப் பங்கீடு சொல்லப்பயங்கொண்டு (சரவண. பணவிடு. 133). Account;
  • பங்கிடுகை (திவா.) 1. Dividing, sharing, allotting, distributing;
  • உபாயம். (W.) 4. Measures, means;
  • திட்டம். (W.) 3. Adjustment; settlement of a dispute; disposal of affairs;
  • வகுத்தற்கணக்கு. 2. (Arith.) Division;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • see under பங்கு.

வின்சுலோ
  • [pngkīṭu ] . See பங்கு.
  • ''v. noun.'' Dividing, sharing, allotting, parcelling, பங்கிடுகை. 2. Ad justment, settlement of strife, disposal of affairs, திட்டம். 3. Measures, means, உபாயம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பங்கு + இடு-. 1.Dividing, sharing, allotting, distributing; பங்கிடுகை. (திவா.) 2. (Arith.) Division; வகுத்தற்கணக்கு. 3. Adjustment; settlement of a dispute;disposal of affairs; திட்டம. (W.) 4. Measures,means; உபாயம். (W.)
  • n. < id. +. Account;கணக்கு விவரம். குடிகளுக்குப் பங்கீடு சொல்லப்பயங்கொண்டு (சரவண. பணவிடு. 133).