தமிழ் - தமிழ் அகரமுதலி
    கஞ்சாப்புகை குடித்தல் ; கஞ்சா இளகம் உண்ணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கஞ்சாலேகியம் உண்ணுதல். 2. To eat bhang;
  • கஞ்சாப்புகை குடித்தல். 1. To smoke ganja;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< பங்கி +. Colloq. 1. To smoke ganja; கஞ்சாப்புகை குடித்தல். 2. To eat bhang; கஞ்சாலேகியம் உண்ணுதல்.