தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்டுதல் ; பகுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகுத்தல். (J.) 2. To Partition, divide;
  • வெட்டுதல். அங்கத்தெவையு மழியச் சிலரைப் பங்கித்தடைவார் (சிவதரு. சுவர்க்கநரக. 78). 1. To mutilate; to cut off;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < பங்கம்.1. To mutilate; to cut off; வெட்டுதல். அங்கத்தெவையு மழியச் சிலரைப் பங்கித்தடைவார் (சிவதரு.சுவர்க்கநரக. 78). 2. To partition, divide; பகுத்தல். (J.)