தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட்டாளி ; தாயாதி ; வங்காளநாட்டான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பங்காளதேசத்தவன் Bengali, native of Bengal;
  • தாயாதி. 2. Agnate, Kinsman;
  • உடன்கூட்டாயிருப்பவன். 1. Shareholder, partner, co-parcener;
  • ஊரார் நிலஉரிமைகளை வகுத்தெழுதும் உத்தியயோகஸ்தன். (கடம்பர். உலா, 50.) An officer whose duty was to prepare a record of all the holdings in a village;

வின்சுலோ
  • ''s.'' A Bengali. 2. See பங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பங்கு +. (W.) 1.Shareholder, partner, co-parcener; உடன்கூட்டாயிருப்பவன். 2. Agnate, kinsman; தாயாதி.
  • n. < Vaṅga. Bengali,native of Bengal; பங்காளதேசத்தவன்.
  • n. < பங்கு +. An officerwhose duty was to prepare a record of all theholdings in a village; ஊரார் நிலஉரிமைகளை வகுத்தெழுதும் உத்தியோகஸ்தன். (கடம்பர். உலா, 50.)