தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நாடு ; ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வங்காளதேசம்.ṟ ṟ 1.Bengal;
  • ஒர் இராகம். (பரத. இராக. 56.) 2. (Mus.) A specific melody-type;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Bengal; 2. a tune. பங்காளி, a Bengali; 2. (Tamil) see பங்கு.

வின்சுலோ
  • [pangkāḷam] ''s.'' Bengal. 2. A tune. See வங்காளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Vaṅga. 1.Bengal; வங்காளதேசம். 2. (Mus.) A specificmelody-type; ஓர் இராகம். (பரத. இராக. 56.)