தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதர்போன்ற கூட்டுப்படை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதர்போன்ற கூட்டுப்படை. பங்களப் படை கொண்டு தனிவீரஞ் செய்வாரை (ஈடு, 6, 6, 1). A newly enlisted army, useless as chaff;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பங்களம் +. A newly enlisted army, useless aschaff; பதர்போன்ற கூட்டுப்படை. பங்களப் படைகொண்டு தனிவீரஞ் செய்வாரை (ஈடு, 6, 6, 1).