தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரையிலுள்ள திருமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தாமரையிலுள்ளோள்) இலக்குமி. பங்கயச் செல்வி பாண்டிமா தேவி (தேவா. 868, 1). Lakṣmī, as seated on a lotus;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பங்கயம் +. Lakṣmī, as seated on a lotus;[தாமரையிலுள்ளோள்] இலக்குமி. பங்கயச் செல்விபாண்டிமா தேவி (தேவா. 868, 1).