தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோல்வி ; குற்றம் ; அவமானம் ; வெட்கம் ; விகாரம் ; கேடு ; நல்லாடை ; சிறுதுகில் ; இடர் ; துண்டு ; பங்கு ; பிரிவு ; காண்க : பங்கதாளம் ; குளம் ; அலை ; சேறு ; புழுதி ; பாவம் ; முடம் ; பந்தயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புழுதி. (W.) 2. Dust;
  • சேறு. பங்கஞ்செய் யகில் (பரிபா. 10, 82). 1. Mud, mire;
  • அலை. (W.) 15. Wave;
  • குளம். (சூடா.) 14. Tank;
  • அங்கமுபாங்க மாகிடுநேர் பங்கமுடன் (பரத. தாள. 4).ṟ 13. See பங்கதாளம்.
  • சிறுதுகில். (பிங்.) 12. Small piece of cloth;
  • நல்லாடை. (திவா.) (சிலப். 14, 108, உரை.) 11. A superior garment of ancient times;
  • பிரிவு. பங்கம் பட விரண்டு கால்பரப்பி (திருநாலவா. 16, 22, கீழ்க்குறிப்பு). 10. Division;
  • பங்கு. பங்கஞ் செய்த மடவாளொடு (தேவா. 855, 5). 9. Portion;
  • துண்டு. (W.) 8. Piece;
  • இடர். (பிங்.) 7. Trouble, obstacle;
  • கேடு. அற்பங்க முறவரு மருணன் செம்மலை (கம்பரா. சடாயு. 8). 6. Violation, desecration, profanation; injury, ruin;
  • வெட்கம். Nā. 5. Indecency, shame;
  • பந்தயம். (J.) Wager;
  • முடம். (அக. நி.) Lameness;
  • பாவம். (சூடா). 3. Sin;
  • தோல்வி. செய்ய களத்து நங்குலத்துக் கொவ்வாப் பங்கம் வந்துற்றதன்றி (கம்பரா. கும்பக. 15). 1. Defeat, discomfiture;
  • குற்றம். பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே (தேவா. 46, 9). 2. Defect;
  • விகாரம். பிலவகபங்க வாண்முகம் (திருப்பு. 18). 3. Distortion, contortion of the limbs, deformity;
  • அவமானம். பங்கக் கவிதை பரமன்சொல (திருவாலவா. 16, 22). 4. Disgrace, detriment to one's reputation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. violation, ஈனம்; 2. loss, detriment, கேடு; 3. defeat, தோல்வி; 4. shame, disgrace; 5. wave, அலை; 6. a tank, குளம்; 7. mud, mire, சேறு; 8. dust, புழுதி. பங்கக்கேடு, disgrace, ignominy. பங்கங்கொள்ள, to deride one. பங்கசாதம், the lotus, பங்கயம் (பங்கம், mire, சாதம், produced). பங்கப்படுத்த, to treat disgracefully. பங்கமழிக்க, பங்கக்கேடாய்ச் சொல்ல, to disgrace or insult a person. பங்கமழிந்து போனான், பங்கப்பட்டுப் போனான், he has been ignominiously treated. அங்கபங்கமழிக்க, to vex or reproach any one. சமயபங்கம், an unseasonable time. பங்கேருகம், as பங்கசாதம் (பங்கம், mud + உருகம், growing.

வின்சுலோ
  • [pngkm] ''s. [prov.]'' Wager, பந்தயம்.
  • [pangkam] ''s.'' Diversity, division, dis lodgement, வேறுபாடு. 2. Defeat, discom fiture, disappointment, தோல்வி. 3. Inde cency, shame, disgrace, வெட்கம். 4. Dis tortion, contortion of the limbs, &c., நெ ளிப்பு, முடம். 5. Violation, desecration, pro stitution, profanation, ஈனம். 6. Injury, detriment to one's person reputation, &c., மானபங்கம். 7. Wave, அலை. 8. A tank, குளம். 9. A piece, துண்டு. W. p. 611. B'HANGA. 1. Mire, mud, குறைசேறு. 11. Sin, பாவம். 12. Dust, புழுதி. W. p. 491. PANKA. அவனையங்கபங்கமழிக்கிறான். He vexes him. என்னைப்பங்கம்பேசினான். He reproached me. அவன்பங்கப்பட்டுப்போனான். He was igno miniously treated.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhaṅga. 1. Defeat,discomfiture; தோல்வி. செய்ய களத்து நங்குலத்துக்கொவ்வாப் பங்கம் வந்துற்றதன்றி (கம்பரா. கும்பக.15). 2. Defect; குற்றம். பங்கமில்லார் பயில்புகாரிற்பல்லவனீச்சரமே (தேவா. 46, 9). 3. Distortion,contortion of the limbs, deformity; விகாரம்.பிலவகபங்க வாண்முகம் (திருப்பு. 18). 4. Disgrace,detriment to one's reputation; அவமானம். பங்கக்கவிதை பரமன்சொல (திருவாலவா. 16, 22). 5.Indecency, shame; வெட்கம். Nāñ. 6. Violation,desecration, profanation; injury, ruin; கேடு.அற்பங்க முறவரு மருணன் செம்மலை (கம்பரா. சடாயு.8). 7. Trouble, obstacle; இடர். (பிங்.) 8.Piece; துண்டு. (W.) 9. Portion; பங்கு. பங்கஞ்செய்த மடவாளொடு (தேவா. 855, 5). 10. Division;பிரிவு. பங்கம் பட விரண்டு கால்பரப்பி (திருவாலவா. 16, 22, கீழ்க்குறிப்பு). 11. A superior garment of ancient times; நல்லாடை. (திவா.)(சிலப். 14, 108, உரை.) 12. Small piece of cloth;சிறுதுகில். (பிங்.) 13. See பங்கதாளம். அங்கமுபாங்க மாகிடுநேர் பங்கமுடன் (பரத. தாள. 4). 14.Tank; குளம். (சூடா.) 15. Wave; அலை. (W.)
  • n. < paṅka. 1. Mud,mire; சேறு. பங்கஞ்செய் யகில் (பரிபா. 10, 82).2. Dust; புழுதி. (W.) 3. Sin; பாவம். (சூடா.)
  • n. < paṅgu. Lameness;முடம். (அக. நி.)
  • n. perh. பந்தம். Wager;பந்தயம். (J.)